¡Sorpréndeme!

Samadhi akhra disappears | திக்விஜய்சிங் தோற்றால் ஜீவசமாதி என அறிவித்த ‘அகோரிபாபா’மாயம்

2019-05-25 2,562 Dailymotion

#digvijay

லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் தோல்வி அடைந்தால் தாம் உயிருடன் ஜீவசமாதி அடைவேன் என பிரகடனம் செய்த அகோரிபாபா பைரக்யானந்த் திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Panchayati Niranjani Akhra Mahamandaleswar Swamy Bairagyanand who vowed to die if Congress Senior leader Digvijay Singh loses was disappeared after Election results.